ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியது

img

சென்னை புத்தக கண்காட்சி- ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியது

சென்னை புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வோர் இணையம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.